வேலூர் மாவட்டம் செஞ்சி மோட்டூரில் கிறிஸ்துவ கூடாரத்தை அப்புறப்படுத்த எதிர்ப்பு,மலை மீது கட்டப்பட்டுள்ள கிறிஸ்துவ கூடாரத்தை அப்புறப்படுத்த வந்த வருவாய்த்துறையினர்,மலைப்பகுதியில் மத அடிப்படையிலான கோயிலை கட்டி வழிபடக்கூடாது என அதிகாரிகள் நோட்டீஸ்,வருவாய்த்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவ மக்கள் வாக்குவாதம்,போலீஸ் பாதுகாப்புடன் கிறிஸ்துவ கூடாரம் அப்புறப்படுத்தப்பட்டு வருவதால் பரபரப்பு.