Also Watch
Read this
Posted on: Jun 22, 2025 02:07 AM
By: Web Team

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் ஆர்ப்பரித்து வரும் நீர்வரத்து காரணமாக கடந்த இரண்டு நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வட்டார ஊராட்சி அலுவலர், கிராம ஊராட்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved