news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீர் நிலை ஆக்கிரமிப்பை காலி செய்ய நோட்டீஸ்... மனமுடைந்த 72 வயது முதியவர் செய்த செயல்
tv

Also Watch

tv

Read this

நீர் நிலை ஆக்கிரமிப்பை காலி செய்ய நோட்டீஸ்... மனமுடைந்த 72 வயது முதியவர் செய்த செயல்

கொணவட்டம், வேலூர்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore

வேலூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்ய சொன்னதால் மனமுடைந்த 72 வயது முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொணவட்டம் அடுத்த சதுப்பேரியை ஒட்டியுள்ள தேவிநகரில் சுமார் 40 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மணி என்பவர் தற்கொலை செய்த நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
3 hrs 4 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau