Also Watch
Read this
Posted on: Dec 13, 2024 10:06 AM
By: Srini Vasan

அந்தமான் கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழக்கக்கூடும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved