புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 3 வாகனங்கள் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ,திருமயம் அருகே நமணசமுத்திரம் என்ற இடத்தில் இரு கார்கள், ஒரு டாடா ஏஸ் வாகனம் மோதி விபத்து ,மோதிய வேகத்தில் வாகனங்கள் உருக்குலைந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் .