news-tamil-logo

3/23/2026, 9:54:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாம் தமிழர் கட்சியின் ”அண்ணனுடன் ஆயிரம் பேர்” நிகழ்ச்சி.. மணக்க மணக்க தயாரான மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி
tv

Also Watch

tv

Read this

நாம் தமிழர் கட்சியின் ”அண்ணனுடன் ஆயிரம் பேர்” நிகழ்ச்சி.. மணக்க மணக்க தயாரான மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி

திருச்சி

Posted on: Dec 23, 2024 07:49 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

திருச்சியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ”அண்ணனுடன் ஆயிரம் பேர்” நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, மதிய உணவாக சுடச்சுட மட்டன் பிரியாணியும், சிக்கன் கிரேவியும் பரிமாறப்பட்டது.

இதற்காக 200 கிலோ மட்டனை கொண்டு 1500 பேர் சாப்பிடும் வகையில் மணக்க மணக்க பிரியாணியும், 120 கிலோ கோழி இறைச்சியைக் கொண்டு சிக்கன் கிரேவியும் தயார் செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

2
3 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved