news-tamil-logo

3/16/2026, 2:30:29 PM

news-tamil-logo
more
Home districtnews தேவாலயத்தில் பக்தரின் கைப்பையை திருடிய மர்ம நபர்... சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் விசாரணை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தேவாலயத்தில் பக்தரின் கைப்பையை திருடிய மர்ம நபர்... சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் விசாரணை

சென்னை

Posted on: May 04, 2025 07:25 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தேவாலயத்தில், பக்தரின் பையை மர்ம நபர் நைசாக திருடி எடுத்துச் சென்றதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லில்லி ராஜாதி என்பவர், தனது செல்போன், பணம் மற்றும் வாகன சாவி கொண்ட கைப்பையை தேவாலயத்தின் உள்வளாகத்தில் வைத்து விட்டு வழிபட சென்றபோது, அதனை மர்ம நபர் திருடி சென்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
10 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved