கரூரில் பட்டப்பகலில் அரசு கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் ஆம்னி வேன் மூலம் கடத்தி சென்றனர்,சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை,ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவி, தனது தோழிகளுடன் நடந்து சென்ற போது காரில் கடத்தல்,ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி கடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுவதால் தேடுதல் வேட்டை.