சிவகங்கை மாவட்டம் தென்னஅழகாபுரி முத்துமாரியம்மன் அம்மன் கோவிலில் அக்னி சட்டி மற்றும் பூத்தட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த வாரம் காப்பு கட்டுகளுடன் துவங்கிய இத்திருவிழாவில் அக்னி சட்டி மற்றும் பூத்தட்டுகளை எடுத்து பக்தர்கள் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.