Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாநகராட்சி குப்பை வாகனங்களை சிறை பிடித்து தமிழக வெற்றி கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாறைக்குள்ளி பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.