ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் அசோகன்,அசோகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தாய் முத்துலட்சுமி கோபம்,கடைசி மகன் அசோகனை ஒதுக்கிவைத்த தாய் முத்துலட்சுமி, விவசாயம் செய்ய நிலம் கொடுக்கவில்லை.சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயம் செய்ய அனுமதி அளித்தார் முத்துலட்சுமி,அசோகன் டிராக்டருடன் வந்த போது தடுத்து, தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தாய்.https://www.youtube.com/embed/YtLRZHJYAaY