news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

மிதமான மழைக்கு வாய்ப்பு

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரை காற்று வீசக்கூடும் எனவும் கணித்துள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரவிமோகன் வீட்டில் வைர நெக்லஸ் காணாமல் போனதா?

2
20 mins agoshare
ravi mohan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau