Also Watch
Read this
புதிய வழித்தட பேருந்து இயக்கம் தொடங்கி வைப்பு.. எம்.எல்.ஏ கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
புதிய வழித்தட பேருந்து இயக்கம்
Updated: Sep 20, 2024 05:03 AM
தஞ்சை மாவட்டம் கல்யாணபுரத்தில் புதிய வழித்தட பேருந்து இயக்கத்தை எம்.எல்.ஏவும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்யாணபுரத்திலிருந்து வளையவட்டம், பருத்திக்குடி வழியாக பேருந்து சேவை தொடங்கியதால் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved