தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ஒன்றுக்கும் உதவாத நபர் என்றால் அது அண்ணாமலை தான்,இந்த ஆண்டு நடைபெற்ற தைப்பூசத்தின் போது அறுபடை கோயில்களில் முறையான ஏற்பாடு செய்யவில்லை தமிழகத்தில், இருக்கும் துறைகளில் இந்து சமய அறநிலையத்துறை தான் உதவாதத்துறை என தெரிவித்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு பதில்.