news-tamil-logo

3/16/2026, 7:31:25 PM

news-tamil-logo
more
Home districtnews சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சர் பொன்முடி குதூகலம்.. பறையிசைக்கு ஏற்ப கைகளை அசைத்து ஆடிய பொன்முடி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சர் பொன்முடி குதூகலம்.. பறையிசைக்கு ஏற்ப கைகளை அசைத்து ஆடிய பொன்முடி

பெலகுப்பம், விழுப்புரம்

Posted on: Jan 14, 2025 04:27 AM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, பறையிசைக்கு ஏற்ப கைகளை அசைத்து நடனமாடினார்.

இதனை பார்த்து திமுகவினர் உற்சாகம் அடைந்தனர். பெலகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 8 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved