news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
tv

Also Watch

tv

Read this

கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

மணிமுத்தாறு, நெல்லை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு தடை

அருவியில் வெள்ளப்பெருக்கு  :

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை,நாலுமுக்கு,ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை நீடித்து வருகிறது குறிப்பாக ஊத்து பகுதியில் 172 மிமீ மழையும் நாலுமுக்கில் 164 மிமீ மழையும் பதிவாகியுள்ளது இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.

Related Link
அதிவேகமாக சென்ற மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து

அதிவேகமாக சென்ற மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர்

0
5 mins agoshare
சிம்ரன்ஜீத் கவுர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved