Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தனது நிலத்தில் பணி செய்ய மறுத்த தூய்மை பணியாளர்களை ஊராட்சி வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாசமாக திட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.
கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த 2 ஆவது வார்டு உறுப்பினர் மாசிலம்மாளின் கணவர் சிவலிங்கம் ஆபாசமாக திட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.