நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பார் மாமூல் தகராறு தொடர்பாக 2 பேர் கைது,பார் உரிமையாளருக்கும் திமுக கவுன்சிலர் தரப்பிற்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது,கவுன்சிலரின் மகன் மாமூல் கேட்டதால் பேச்சுவார்த்தை நடத்திய போது மோதல் வெடித்ததாகவும் தகவல்,மோதலில் ஈடுபட்ட கவுன்சிலர் மகன் லோகசரவணன், பார் உரிமையாளர் ராஜா கைது,இரு தரப்பினரும் அளித்த புகாரை அடுத்து 2 பேரை கைது செய்து விசாரணை.https://www.youtube.com/embed/MVGGsz424mk