news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி சாம்பாரில் கிடந்த பல்லி... தனியார் உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல்
tv

Also Watch

கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி சாம்பாரில் கிடந்த பல்லி... தனியார் உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல்

திருவாரூர்

78

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாக தனியார் உணவகத்தில் கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

வடுககுடி கிராமத்தை சேர்ந்த கௌசல்யா 2ஆவது பிரசவத்துக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

அவரது தந்தை ஜெயராமன் உணவகத்தில் மகளுக்காக வாங்கி வந்த இட்லி சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது.


இதையும் படியுங்கள் : என்எல்சி நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்... யோகா பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவால் வாந்தி, மயக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved