Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சின்ன மாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடத்தப்பட்ட விழாவில், திரளான பெண்கள் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரியை ஊர்வலமாக சுமந்து சென்று வைகையாற்றில் கரைத்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.