சென்னையில் கலங்கரை விளக்கம் நீலாங்கரை இடையே கடல் பாலம் அமைக்க முடிவு,கடல் மேல் பாலம் அமைப்பது சாத்தியமா என ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எ.வ.வேலு,15 கிமீ தூர கடல் பால திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெறுகிறது ,மத்திய, மாநில நிதியில் அமைக்க முடியுமா? அல்லது தனியார் நிதியில் செய்வதா என திட்டம்.https://www.youtube.com/embed/_3124EKSK4o