news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரவைப் பணிக்காக 'கொதிகலன் இளஞ்சூடேற்று' விழா
tv

Also Watch

tv

Read this

அரவைப் பணிக்காக 'கொதிகலன் இளஞ்சூடேற்று' விழா

பெரியசெவலை, விழுப்புரம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sugar factory

விழுப்புரம் மாவட்டம் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 -2026-ஆம் ஆண்டிற்கான அரவை பணிக்காக 'கொதிகலன் இளஞ்சூடேற்று' விழா நடைபெற்றது. கரும்பு அரவைப் பணி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், சர்க்கரை ஆலையில் இணை மின் நிலைய திட்ட கொதிகலன் இளஞ்சூடேற்று விழா நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 57 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau