தேனியில் ரயிலை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சி,ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பினர் கைது,இந்திய கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்துநிறுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு.