சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் இரவில் பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறல்,பெண் பயிற்சி மருத்துவரின் முகத்தை துணியால் மூடி அத்துமீறிய ஆவரங்காட்டை சேர்ந்த நபர் கைது,சந்தோஷ் என்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், மாணவ மாணவிகள் இன்று போராட்டம்,தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி முதல்வர் அலுவலகம் முன்பு தர்ணா,மருத்துவக் கல்லூரி முதல்வர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தல்.