news-tamil-logo

3/22/2026, 11:09:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை.. விற்பனையில் ஈடுபட்டவர் கைது - லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை.. விற்பனையில் ஈடுபட்டவர் கைது - லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

குரும்பேரி, திருப்பத்தூர்

Posted on: Mar 23, 2025 11:22 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், லாட்டரி சீட்டு விற்பனை செய்த சீனிவாசன் என்ற நபரை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடையாளம் காணப்பட்டவர்களின் செயல்திறனை கவனிக்கும் தேர்வு குழு

0
3 mins agoshare
World cup 2027








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved