கோவை சூலூரில் தனியார் பள்ளி ஆசிரியையை கொன்று கணவர் தற்கொலை,மனைவியை கொன்ற பிறகு கேரளாவின் பாலக்காட்டுக்கு சென்று கணவர் தற்கொலை,பாலக்காடு அருகேயுள்ள கிராமத்திற்கு சென்று துப்பாக்கியால் சுட்டு கணவர் தற்கொலை,சூலூரில் உள்ள வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக இருப்பதால் மனைவியை எவ்வாறு கொன்றார் என விசாரணை.