news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனிதநேயம் மறையவில்லை
tv

Also Watch

tv

Read this

மனிதநேயம் மறையவில்லை

புதுக்கோட்டை

15

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pdy

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 6000 ரூபாய் கொடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

அப்போது அதில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நடக்க முடியாமல் சாலையை கடக்க சிரமப்பட்டபோது, போக்குவரத்து காவலர்கள் அவரை தூக்கி சென்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் அமர வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Link
ஆசிரியரின் செயலால் பெற்றோர் அதிர்ச்சி

ஆசிரியரின் செயலால் பெற்றோர் அதிர்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026

5
2 hrs 19 mins agoshare
மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved