news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சா... ரூ.9.50 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கடத்தல்
tv

Also Watch

tv

Read this

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சா... ரூ.9.50 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கடத்தல்

திருச்சி

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
trichy

தாய்லாந்தில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒன்பது கோடியே 50 லட்சம் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பேங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, அவர் துணிகளில் மறைத்து வைத்து 9.82 கிலோ எடையிலான உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது கண்டிபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கஞ்சா கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
3 hrs 30 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau