news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழை ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்பரிக்கும் தண்ணீர்
tv

Also Watch

tv

Read this

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழை ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்பரிக்கும் தண்ணீர்

பெருமாப்பட்டு, திருப்பத்தூர்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT JALAGAMBAL aRUVI

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வீழ்ச்சியில் பாறைகள் முழுவதும் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தண்ணீர் குறையும் வரை தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது ஊத்தங்கரையில் உள்ள பாம்பாற்றுக்கு சென்று சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளுக்குச் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
1 hr 34 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau