news-tamil-logo

3/21/2026, 8:20:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருகன் கோயிலில் நடைபெற்ற தங்க தேரோட்டம்.. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து சென்று வழிபாடு
tv

Also Watch

tv

Read this

முருகன் கோயிலில் நடைபெற்ற தங்க தேரோட்டம்.. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து சென்று வழிபாடு

திருவள்ளூர் - திருத்தணி

Posted on: Dec 18, 2024 01:36 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
05

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தங்க தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி காட்சியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved