news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத் தகராறில் மூதாட்டி, அவரது மகனை தாக்கிய கும்பல்... தாக்குதலில் மூதாட்டிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது
tv

Also Watch

tv

Read this

நிலத் தகராறில் மூதாட்டி, அவரது மகனை தாக்கிய கும்பல்... தாக்குதலில் மூதாட்டிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது

முருங்கப்பட்டி, சேலம்

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாவட்டம் சித்தர்கோவில் அருகே நிலத் தகராறில் மூதாட்டி மற்றும் அவரது மகனை கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

முருங்கப்பட்டி மேல்காடு பகுதியை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாளின்தந்தையின் பெயரில் உள்ள மூன்றரை ஏக்கர் நிலத்தை, செல்லம்மாளின் தம்பி மதியழகன் என்பவர் போலி சான்றிதழ் மூலம் தனது பெயருக்கு மாற்றி, அதில் வெங்கடாஜலம் என்பவருக்கு 25 சென்ட் நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் வெங்கடாஜலம் தரப்பினர் மரங்களை வெட்டினர்.

இதனை தட்டிக்கேட்ட மூதாட்டி செல்லம்மாள் மற்றும் அவரது மகனை அந்த கும்பல் கடுமையாக தாக்கினர்.


இதையும் படியுங்கள்: தனியார் நிறுவன காவலாளி மீது விழுந்த இரும்பு கதவு... கதவு மார்பில் விழுந்ததால் படுகாயமடைந்த காவலாளி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
42 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved