news-tamil-logo

3/23/2026, 1:41:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews MGR பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கல்.. கூட்ட நெரிசலால் மூட்டை கட்டி அள்ளிச் சென்ற அதிமுகவினர்
tv

Also Watch

tv

Read this

MGR பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கல்.. கூட்ட நெரிசலால் மூட்டை கட்டி அள்ளிச் சென்ற அதிமுகவினர்

ஒரத்தி - செங்கல்பட்டு

Posted on: Jan 23, 2025 02:45 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

செங்கல்பட்டு அருகே கூட்ட நெரிசல் காரணமாக வேட்டி, சேலைகளை வழங்காமல் அதிமுகவினரே மூட்டை கட்டி எடுத்துச் சென்றனர்.

MGR பிறந்தநாளை முன்னிட்டு, அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஒரத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு வேட்டியும்,

சேலையும் வழங்குவதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வேட்டி, சேலை வாங்க ஏராளமானோர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தானில் உயர் ரக எரிபொருள் விலை உயர்வு

0
1 min agoshare
Pak petrol








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved