news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் பீதி சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் பீதி சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

உதகை, நீலகிரி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Cheeta spotted

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிப்பதற்காக, வனத்துறையினர் கூண்டு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை வேட்டையாடி செல்வது தொடர்கதை ஆகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கிளன்ராக் பகுதியில் மட்டும் 8 வளர்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடியதால், வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் துறையில் ரூ.2.42 ஆயிரம் கோடி கடன்.. மின் கட்டணம் உயருதா?

3
9 mins agoshare
250626-LIVE-PTI-3-11AM








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau