news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தரைப் பாலத்தில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளம் ஆபத்தான முறையில் தரைப் பாலத்தை கடந்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

தரைப் பாலத்தில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளம் ஆபத்தான முறையில் தரைப் பாலத்தை கடந்த மக்கள்

தலுக்கண் வட்டம், திருப்பத்தூர்

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT River cross issue

திருப்பத்தூர் மாவட்டம் தலுக்கண் வட்டம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் நீர் ஆர்ப்பரித்து ஓடிய நிலையில் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிந்ததால் உபரி நீர் திறந்துவிடப்பட்டு தரைப்பாலம் வழியாக நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தும் தழுக்கண்வட்டம், காரைக்கிணறு, குடகு மலை உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், தரைப்பாலத்தின் குறுக்கே கட்டி வைத்துள்ள கயிறை பிடித்துக்கொண்டு ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேசினாலும் பிரச்சனை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை என ரஜினி கலகலப்பு

10
8 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau