Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியுள்ள நிலையில், ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் மக்கள் பாலத்தை கடந்து செல்லும் வீடியோ வெளியானது.
கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஆண்டிபாளையம் கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்க்கடித்தவாறு தண்ணீர் செல்வதால், பாலத்தை கடக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்... எந்த வேலை எடுத்தாலும் கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு