news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கரை புரளும் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரிக்கும் காவிரி..!
tv

Also Watch

tv

Read this

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கரை புரளும் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரிக்கும் காவிரி..!

பள்ளிபாளையம், நாமக்கல்

84

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Cauvery

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ரஷ்ய அதிபர் புதின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
3 hrs 37 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau