news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏனாம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை... கடற்கரை, ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை
tv

Also Watch

tv

Read this

ஏனாம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை... கடற்கரை, ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை

ஏனாம், புதுச்சேரி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yanam area

ஆந்திர மாநிலத்தில் கனமழை தொடர்வதால் கோதாவரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பகுதிக்கு உட்பட்ட ஏனாமில் கடற்கரை மற்றும் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள ஏனாம் பகுதியில் பாலயோகி பாலத்தின் வழியே கடலை நோக்கி வெள்ளம் செல்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கதறி அழுத பாக்யராஜ் மனைவி.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன CM

2
8 mins agoshare
Bhagyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau