news-tamil-logo

3/23/2026, 12:09:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கில் தீ... பேட்டரி வெடித்து சிதறியதில் பற்றி எரிந்த தீ
tv

Also Watch

tv

Read this

வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக்கில் தீ... பேட்டரி வெடித்து சிதறியதில் பற்றி எரிந்த தீ

குளச்சல், கன்னியாகுமரி

Posted on: May 05, 2025 03:11 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (28)

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மின்சார பைக் பற்றி எரிந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பூக்குழி பகுதியை சேர்ந்த சுனில்குமார் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.

அப்போது திடீரென பைக்கின் பேட்டரி வெடித்து சிதறியது.

இதில் மளமளவென தீப்பற்றி எரிந்த பைக் முற்றிலும் சேதமடைந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கீடு

16
12 mins agoshare
eps interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved