news-tamil-logo

3/16/2026, 11:48:53 AM

news-tamil-logo
more
Home districtnews தூர்வாரப்படாத 2-ஆம் கட்டளை வடிகால் வாய்க்கால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார்
tv

Also Watch

tv

Read this

தூர்வாரப்படாத 2-ஆம் கட்டளை வடிகால் வாய்க்கால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார்

திருவிடைமருதூர் - தஞ்சாவூர்

Posted on: Sep 22, 2025 05:46 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Paddy damaged

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத 2-ஆம் கட்டளை வடிகால் வாய்க்காலால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ, அமைச்சர், அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை என்கின்றனர்.

இதையும் படியுங்கள் :தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

7
14 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved