ரவுடி வெள்ளைக்காளியை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து 4 வாரத்தில் முடிவெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வெள்ளைக்காளியின் மனைவி தாக்கல் செய்த மனுவில், மதுரையில் காளீஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், எந்த தொடர்பும் இல்லாத தனது கணவரை, குற்றவாளியாக சேர்த்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். #MaduraiSession #DistrictPolice #SuperintendentOrder #RowdyWhiteMan #PetitionFiled #WifesRequest #FourWeeksDeadline #LegalAction #CrimePrevention #IndiaLaw #Policing #JudicialDecision #PublicSafety #CommunityResponse #LawAndOrder #JusticeSystem #CrimeReports #PoliceAuthority #CaseUpdate#MaduraiSession #DistrictPolice #SuperintendentOrder #RowdyWhiteMan #PetitionFiled #WifesRequest #FourWeeksDeadline #LegalAction #CrimePrevention #IndiaLaw #Policing #JudicialDecision #PublicSafety #CommunityResponse #LawAndOrder #JusticeSystem #CrimeReports #PoliceAuthority #CaseUpdate