கோவை: இளம் தம்பதியை ஆணவக் கொலை செய்த வினோத்துக்கு மரண தண்டனை,2019ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பியை கொலை செய்தவன் வினோத்,2019ல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் - வர்ஷினி பிரியா கொலை,வினோத்-க்கு கோவை சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு.https://www.youtube.com/embed/SRg5cURH8iA