news-tamil-logo

3/19/2026, 4:28:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இபிஎஸ் பரப்புரை - கால்கோள் விழா
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ் பரப்புரை - கால்கோள் விழா

திருவள்ளூர்

Posted on: Feb 11, 2026 09:49 AM

9

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
admk 1

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 22-ஆம் தேதி பரப்பரை கூட்டத்தில் அவர் பங்பேற்று பேச உள்ளார்.அதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பொன்.ராஜா, விஜயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Link
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது?

பெற்ற தாயன்றி வேறொன்று ஏது?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 40 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved