news-tamil-logo

3/19/2026, 10:15:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக வருகையால் திமுகவுக்கு பாதிப்பு - ராஜேந்திர பாலாஜி.. அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்காது - ராஜேந்திர பாலாஜி
tv

Also Watch

tv

Read this

தவெக வருகையால் திமுகவுக்கு பாதிப்பு - ராஜேந்திர பாலாஜி.. அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்காது - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்

Posted on: Jan 06, 2025 02:36 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் திமுகவின் ஓட்டுகள் சிதறுமே தவிர, அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆர்,ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் வாக்குகளை எந்த தலைவர் வந்தாலும் பிரிக்க முடியாது என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved