இந்தி திணிப்புக்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணியினர் போராட்டம்,காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலைய சாலையில் பேரணியாக செல்லும் போராட்டக்காரர்கள்,மும்மொழி கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் கோஷம்,மத்திய அரசு SSA கல்வி நிதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.