news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி தேர்த் திருவிழா... காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
tv

Also Watch

tv

Read this

திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி தேர்த் திருவிழா... காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

இடையக்குறிச்சி, அரியலூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ariyalur

அரியலூர் மாவட்டம், இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மகாபாரத திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து தேரோட்டத்திலும் திரளானோர் பங்கேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி”

0
2 mins agoshare
தி இந்தியா ஸ்டோரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau