Also Watch
Read this
By: Web Team

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்த மலையில் அமைந்துள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவிலில் தீபாவளி அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள் கொட்டும் மழையிலும் புனித நீராடி வழிபாடு செய்தனர். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தீர்த்தத்தில் நீராடிய பின், தீர்த்தகிரி ஈஸ்வரர் மற்றும் வடிவாம்பிகையை மனமுருகி தரிசனம் செய்தனர்.