news-tamil-logo

3/16/2026, 10:35:23 AM

news-tamil-logo
more
Home districtnews தி.மலையில் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை".. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

தி.மலையில் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை".. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை

Posted on: Dec 12, 2024 09:55 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மண்சரிவு தொடர்பாக வல்லுநர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும்,

அதில், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மலையேற அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு

0
10 mins agoshare
DSP Vishnupriya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved