பழனி முருகன் கோவிலில் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு,நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி என்பவர் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து பலி,மயங்கி விழுந்த செல்வமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழப்பு ,படிக்கட்டுகள் வழியாக மலையேறி தரிசனம் செய்ய காத்திருந்த போது நெஞ்சுவலி, மூச்சு திணறல்,சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது சோகம்.