நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை என்ற, ஹிந்தி வார்த்தையை கருப்பு மையால் அழித்து திமுகவினர் போராட்டம் .