news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அனைத்து துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை..
tv

Also Watch

tv

Read this

அனைத்து துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை..

துணை முதல்வர் ஆலோசனை

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்தார் தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள், நெல்லையை சேர்ந்த மூவர் பலி

2
1 min agoshare
என்ன நடந்தது?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau